Thursday, 6 September 2012
Wednesday, 5 September 2012
யாருக்காக ஆசிரியர் தினம்?
வருடம் முழுவதும் எத்தனையோ விஷேச நாட்கள் வருகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக, அதன் முக்கியத்துவத்தைப் பொறுத்து அனுசரிக்கப்படுகின்றன. ஆனால், வருங்கால தலைமுறையினரான மாணவர்கள், அந்த வருங்காலத்தை, தங்களுக்குள் நிர்மாணிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு வைபவமாக கொண்டாடுவது ஆசிரியர் தினம். அந்த வகையில், மற்ற சிறப்பு தினங்களோடு ஒப்பிடுகையில், இந்த ஆசிரியர் தினமானது மாறுபட்டு நிற்கிறது.
ஆசிரியர் தின வரலாறு
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், "எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்" என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியப் பணியின் மதிப்பு
ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஏனெனில், ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஏனெனில், ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.
மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் தத்துவம். ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.
அனைவருமே சிறந்த ஆசிரியர்களா?
ஆனால் இன்றைய இந்திய சூழலில், ஆசிரியப் பணி என்பது சலுகைகள் மற்றும் சம்பளம் அதிகம் கிடைப்பதால், துளியளவுக்குக்கூட அப்பணிக்கு பொருத்தமற்ற பலர், அத்துறையில் வேலை வாய்ப்பை பெற்று வருகிறார்கள். பலர் வேலை வாய்ப்புக்கு காத்துக்கொண்டுள்ளார்கள். பலர் அதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று ஆசிரியப் பணியில் இருப்பவர்களில் கணிசமான சதவீதத்தினர், தகுதியும், திறமையும் இல்லாமல், அதைப்பற்றி கவலையும் படாமல், சம்பளத்தோடு, டியூஷன் மற்றும் சொந்த தொழில்களை நடத்திக் கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார்க
இவர்களே போற்றத்தக்கவர்கள்!
எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரியச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியக் கண்மணிகள் கணிசமான அளவில் இருந்து, சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். கற்றல்-கற்பித்தல் என்பதே அவர்களின் தாரக மந்திரம். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.
இவர்களைப் போன்றவர்களை போற்றவும், புகழவும், கவுரவிக்கவுமே ஆசிரியர் தினம். இந்த தினத்தில், ஆசிரியர்களுக்கு தாங்கள் செய்ய வேண்டியதை மாணவர்கள் சிறப்பாக செய்தலே நன்று!
அறிவின் திருவே.... குருவே....: இன்று ஆசிரியர் தினம்
மறைந்த ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப். 5ம் தேதி, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மாணவரின் வெற்றி, தோல்வியில், பெற்றோர்களை விட ஆசிரியர்களுக்கே அதிக பங்கு உள்ளது. மாணவர்களை, சிறந்த மனிதராக மாற்றுவது ஆசிரியர் தான். வாழ்க்கை என்றால் என்ன, சமூகத்தில் மாணவரின் பங்கு ஆகியவற்றை ஆசிரியர்கள் தான் சொல்லித் தருகின்றனர். ஆசிரியரின் பழக்க வழக்கங்கள், அப்படியே மாணவரையும் தொற்றிக்கொள்ளும். எனவே, பொறுப்பை உணர்ந்து மாணவருக்கு ஆசிரியர், உண்மையான வழிகாட்டியாக இருக்க வேண்டும். தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான், சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும்.
எப்படி வந்தது: சிறந்த கல்வியாளராகவும், தத்துவ மேதையாகவும் திகழ்ந்த ராதாகிருஷ்ணன், 1962, மே 13ம் தேதி இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றார். அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடினால், பெருமை என கூறினார். ஆசிரியர் தொழிலில் இருந்த ஈடுபாடு காரணமாக, அவர் இவ்வாறு கூறினார். முன்னாள் ஜனாதிபதி கலாம், "சிறந்த ஆசிரியர் என்பவர், சிறப்பாக கற்பிப்பவர் மட்டுமல்ல, கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராக இருக்க வேண்டும்; அவரால் தான் மாணவரின் மனதில், நன்னெறிகளை வளர்க்க முடியும்' என்கிறார்.
ஏன் இந்த முரண்பாடு: தற்போது ஆசிரியர் - மாணவர் உறவில் பல பிரச்னைகள் எழுகின்றன. இந்த உறவு, பள்ளிகளைத் தாண்டியும் தொடர வேண்டும். ஆசிரியர், மாணவர் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் விரும்பத்தாகத சம்பவங்களை தடுக்கலாம். பட்டதாரி ஆசிரியரை விட, ஆரம்பப்பள்ளி ஆசிரியரின் பணி இன்றியமையாதது. ஏனெனில், குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது எளிதான விஷயமல்ல.
உங்கள் கடமை: மற்ற பணிகளைப் போல, ஆசிரியர் பணியில் சாதித்து விட முடியாது. பொறுமை, அர்ப்பணிப்பு, கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் தான், தரமான கல்வியை அளிக்க முடியும். மாணவரைப் போல, ஆசிரியரும் அறிவை பெருக்கிக்கொள்ள தயங்கக் கூடாது. தற்போது ஆசிரியர் ஆவதற்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இது வரவேற்கத்தக்க விஷயம். கல்விக்கு தான் அரசு, அதிக நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி, உண்மையில் கல்வியை வளர்க்க பயன்பட வேண்டும்.
கவுரவம்: ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று, கல்வித் துறையில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஜனாதிபதியே வழங்கி கவுரவிக்கிறார். இது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பெரிய கவுரவம்.
Tuesday, 4 September 2012
Sunday, 2 September 2012
The fun-filled learning continues with APPU SERIES!
Annanum Thangaiyum
Suda Suda Rotti
Kannai Simittum
Mazhaiye Mazhaiye
Thattellaam Laddu
Idhu Endhan Kai
Karuppu Eli
Rayil Vandi
Kurumbu Paiyan
Kanna Kanna
Vanna Vanna PattaasuOnnu Rendu Moonu
Vatta Nilavu
Naalai
Tulli Varum Aattukkut ..
En Kaalani
Kutti Aadugal
Toongu Kanne
Vanna Baloongal
Palapalakkudhu Vaalu
Meythidum Velai
Noy
Athai Veedu
Kua Kua Wath
Kinaru
Aandhai
Embi Kudhithan Velu
Rendu Kutti Vimaanam
Nalla Paiyan Nandhu
Karumegam
Sivappai Kandaal Nill ..
Nannbargal
Sooriyan
Seekkiram Toongidu
Peeppoy
Suppanna
Urulaikkizhangu
En Kudhirai
Suda Suda Rotti
Kannai Simittum
Mazhaiye Mazhaiye
Thattellaam Laddu
Idhu Endhan Kai
Karuppu Eli
Rayil Vandi
Kurumbu Paiyan
Kanna Kanna
Vanna Vanna PattaasuOnnu Rendu Moonu
Vatta Nilavu
Naalai
Tulli Varum Aattukkut ..
En Kaalani
Kutti Aadugal
Toongu Kanne
Vanna Baloongal
Palapalakkudhu Vaalu
Meythidum Velai
Noy
Athai Veedu
Kua Kua Wath
Kinaru
Aandhai
Embi Kudhithan Velu
Rendu Kutti Vimaanam
Nalla Paiyan Nandhu
Karumegam
Sivappai Kandaal Nill ..
Nannbargal
Sooriyan
Seekkiram Toongidu
Peeppoy
Suppanna
Urulaikkizhangu
En Kudhirai
songs for children
http://www.songsforchildrens.com/
Yaanai Yaare Yaanai
En Pombai
Kai Veesamma
Chellame Chellam
Nila Nila Oodi
Yummy Yummy
Vegetables
Ammupappa
Counting Numbers
Yanai Yanai
En Pombai
Kai Veesamma
Chellame Chellam
Nila Nila Oodi
Yummy Yummy
Vegetables
Ammupappa
Counting Numbers
Yanai Yanai
Sunday, 15 July 2012
Kingmaker Kamaraj Birthday
"Face the problem. Don't evade it. Find a solution, however small. People will be satisfied if you do something." - By the Great Leader of an integrity and simplicity Kamaraj to his government, were his rule was considered as a Golden Times of Tamil Nadu.
Kamaraj who born on 15 July, 1903, in Virudhunagar of Tamil Nadu, form a trading family, was lived as integrity and simple himself. He was a drop out from school, but a great genius who realized the important of education, has educated himself during his imprisonment in freedom struggle. Being interested in politics, he skips his job in his uncle’s cloth shop and attends public meetings, but his relatives disappointed in his interest and send to Thiruvananthapuram to timer shop.
At the age of 16, as a full-time Congress worker, he also participated in the march to Vedaranyam as part of the Salt Satyagraha. Kamaraj was arrested when he was 27 and sent to Jail in Calcutta for two years. Kamaraj was arrested again for two times and sent to Vellore Central Prison while he was on his way to Wardha to get Gandhiji's approval for a list of satyagrahis and sentenced to three years in the Amaravathi prison for spreading propaganda material for the Quit India movement initiated by Gandhiji. Who can do than our Kamaraj who went straight to the Municipality and tendered his resignation from his post of Municipal Council of Madurai to felt that one should not accept any post to which one could not do full justice.
Kamaraj's political guru and inspiration was S. Satyamurti, orator and parliamentarian. Both developed a deep friendship and complemented each others' skills. In 1936, Satyamurti was elected President of the Provincial Congress Committee and he appointed Kamaraj the General Secretary. After becoming a Chief Minister of Tamil Nadu his most important aim was on the education that he didn’t got. So he removed the family vocation based Hereditary Education Policy and reopened the 6000 schools closed by previous government for financial reasons and also added 12000 more schools. The State made immense strides in education and trade. New schools were opened, so that poor rural students were to walk no more than 3 miles to their nearest school; Better facilities were added to existing ones; No village remained without a primary school and no panchayat without a high school. Kamaraj strove to eradicate illiteracy by introducing free and compulsory education up to the eleventh standard and also introduced the Mid-day Meal Scheme to provide at least one meal per day to the millions of poor school children at the first time in the whole world. He introduced free school uniforms to weed out caste, creed and class distinctions among young minds.
Kamaraj remained Chief Minister for three consecutive terms. On October 2, 1963, he resigned from the Tamil Nadu Chief Minister Post and proposed that all senior Congress leaders should resign form their posts and devote all their energy to the re-vitalization of the Congress. He also suggested to Nehru that senior Congress leaders should leave ministerial posts to take up organizational work to be known as Kamaraj Plan, which was designed primarily to dispel from the minds of Congressmen the lure for power, creating in its place a dedicated attachment to the objectives and policies of the organisation. Well impressed by the achievements and acumen of Kamraj, Prime Minister Jawaharlal Nehru felt that his services were needed more at the national level. In a swift move he brought Kamaraj to Delhi as the President of the Indian National Congress.
Becoming a 'Congress President' and successfully navigated the party and the nation through the stormy years following Nehru's death. Kamaraj’s political maturity came in full view when Nehru died in 1964. How he settled the succession issue for the Prime Ministership was amply proved by his choice of Lal Bahadur Shastri and Indira Gandhi in succession. On October 2, 1975, Gandhi Jayanti day, Kamaraj awoke from his afternoon nap feeling uneasyand the next morning he left this world in his sleep. He was honored with the highest civilian honour, the 'Bharat Ratna' posthumously in 1976.
படிக்காத மேதை: இன்று காமராஜரின் 109வது பிறந்த நாள்
படிக்காத மேதை: இன்று காமராஜரின் 109வது பிறந்த நாள்
எங்கள் சி.முட்லூர் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் திரு.பா.அருணாசலம் தலைமையில் உதவி ஆசிரியை திருமதி சுமதி காமராஜர் பேருரை நிகழ்த்தினார்.ஆசிரியைகள், திருமதி கவிதா ,திருமதி புவனேஸ்வரி திருமதி ஸ்ரீ தேவி கலந்து கொண்டனர்.
கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர்: 16வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு வேதாரண்யத்தில், ராஜாஜியின் தலைமையில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கோல்கட்டா, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டதால், தமிழக சிறைகளிலும் இருந்தார். சிறை வாழ்க்கையின் போது, சுயமாக புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.
அரசியல் வாழ்க்கை: சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். 1936ம் ஆண்டு சத்தியமூர்த்தி, காமராஜரை காங்., கட்சியின் செயலளராக நியமித்தார். 1940ம் ஆண்டு சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1953ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக இருந்த காலத்தில், மதிய உணவுத்திட்டம், நீர்பாசன திட்டங்கள், தொழிற்துறை திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றினார். மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர், 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.
“கே-பிளான்”: அகில இந்திய காங்கிரசிற்கு தலைமை வகித்த காமராஜர், பதவியை விட மக்கள் பணியும், கட்சிப் பணியுமே முக்கியம் என கருதி ஒரு திட்டத்தை வெளியிட்டார். இதன்படி கட்சியில் இளைஞர்களுக்கு பதவியை அளித்து விட்டு, மூத்த தலைவர்கள் கட்சி பணி மட்டுமே ஆற்றுவது என தெரிவித்தார். 1963ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியாற்ற முன் வந்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக காமராஜர் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சாஸ்திரியின் திடீர் மரணத்துக்குப் பிறகு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இவரது முயற்சியால் இந்திரா பிரதமராக்கப்பட்டார்.
மறைவு: 1975ம் ஆண்டு அக்.2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தில், காமராஜரின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவரது இறப்பின் போது பையில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். இவரது மறைவுக்குபின் 1976ம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது. புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.
அதிகாரத்தில் குறுக்கிடாத தலைவர்: கடந்த, 1965-66ம் ஆண்டு, விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையத்தில், உதவி ஆய்வாளராக பணியாற்றினேன். அப்போது, தமிழக முதல்வராக, பக்தவத்சலம் இருந்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக, காமராஜர் இருந்தார். அந்த காலத்தில், ஒரு தாலுகாவில் இருந்து, மற்றொரு தாலுகாவிற்கு அரிசி, பருப்பு எடுத்துச் செல்வது குற்றம். மீறுவோர் மீது, வழக்கு பதிந்து, சிறைக்கு அனுப்புவேன். காமராஜரின் உறவினர்கள், சிபாரிசுக்கு வருவது வழக்கம். நான் யாருடைய சிபாரிசையும் ஏற்க மாட்டேன். தொடர்ந்து இதுபோல் நடந்து கொண்டிருந்ததால் பொறுத்துக்கொள்ள முடியாத, காமராஜரின் உறவினர் சிலர், ஒரு கட்டத்தில், சென்னையில், காமராஜரிடம் நேரடியாக புகார் தெரிவித்தனர். அவரோ, "அவன் சரியாகத்தான் வேலை செய்கிறான்; நீங்கள் தலையிடாதீர்கள்' எனக் கூறி அனுப்பி வைத்தார். ஒருமுறை கூட இதுகுறித்து என்னிடம் அவர் கேட்டதில்லை. உயர்ந்த அந்தஸ்தில் இருந்த போதும், அரசு பணிகளில் குறுக்கிடாத பெருந்தலைவர் அவர். -
PUPS C.MUTLUR
PUPS C.MUTLUR BHUVANAGIRI
The school PUPS C.MUTLUR is located in the area C.MUTLUR of BHUVANAGIRI. PUPS C.MUTLUR is in the CUDDALORE district of TAMIL NADU state. pincode is 608601. PUPS C.MUTLUR BHUVANAGIRI was establised in the year 1955. The management of PUPS C.MUTLUR is Local Body.
PUPS C.MUTLUR is a Primary only school. The coeducation status of PUPS C.MUTLUR is Co-Educational. The residential status of PUPS C.MUTLUR is No. and the residential type of PUPS C.MUTLUR is Not Applicable. The total number of students in PUPS C.MUTLUR BHUVANAGIRI is 162. The total number of teachers in PUPS C.MUTLUR BHUVANAGIRI is 5. The total number of non teaching staff in PUPS C.MUTLUR is 0. The medium of instruction in PUPS C.MUTLUR is Tamil.
The total number of class rooms in PUPS C.MUTLUR is 6. The total number of other rooms in PUPS C.MUTLUR is 0. The total number of black boards in PUPS C.MUTLUR is 12. The total number of books in the library of PUPS C.MUTLUR is 242. The total number of computers in PUPS C.MUTLUR BHUVANAGIRI is 3
The school PUPS C.MUTLUR is located in the area C.MUTLUR of BHUVANAGIRI. PUPS C.MUTLUR is in the CUDDALORE district of TAMIL NADU state. pincode is 608601. PUPS C.MUTLUR BHUVANAGIRI was establised in the year 1955. The management of PUPS C.MUTLUR is Local Body.
PUPS C.MUTLUR is a Primary only school. The coeducation status of PUPS C.MUTLUR is Co-Educational. The residential status of PUPS C.MUTLUR is No. and the residential type of PUPS C.MUTLUR is Not Applicable. The total number of students in PUPS C.MUTLUR BHUVANAGIRI is 162. The total number of teachers in PUPS C.MUTLUR BHUVANAGIRI is 5. The total number of non teaching staff in PUPS C.MUTLUR is 0. The medium of instruction in PUPS C.MUTLUR is Tamil.
The total number of class rooms in PUPS C.MUTLUR is 6. The total number of other rooms in PUPS C.MUTLUR is 0. The total number of black boards in PUPS C.MUTLUR is 12. The total number of books in the library of PUPS C.MUTLUR is 242. The total number of computers in PUPS C.MUTLUR BHUVANAGIRI is 3
Subscribe to:
Posts (Atom)



